மாம்பழ ப்ரூட்டி | Mango Frooti Recipe In Tamil | Mango Juice | Summer Drinks | Mango Recipes
Description :
மாம்பழ ப்ரூட்டி | Mango Frooti Recipe In Tamil | Mango Juice | Summer Drinks | Mango Recipes | @HomeCookingTamil |
#mangofrooti #mangojuice #summerdrink #summerspecial #summerrecipes #mangorecipes #howtomakemangojuice #homecookingshow #hemasubramanian #homecookingtamil
மாம்பழ ப்ரூட்டி
தேவையான பொருட்கள்
அல்போன்சா மாம்பழம் – 1 பெரிய கிண்ணம் (3)
மாங்காய் – 1 கப்
சர்க்கரை – 1 கப் (250 மி.லி)
தண்ணீர் – 1 லிட்டர்
செய்முறை:
1. மாம்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
2. மாங்காயை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மாம்பழம், மாங்காய், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் வேகவிடவும்.
4. பின்பு வடிகட்டி நன்கு ஆறவிடவும்.
5. பிறகு வேகவைத்த மாம்பழத்தை விழுதாக அரைத்து கொள்ளவும்.
6. பின்பு மாம்பழம் வேகவைத்த தண்ணீரில் அரைத்த மாம்பழ விழுதை சேர்த்து கலந்துவிடவும்.
7. பிறகு மறுபடியும் கலந்த வைத்த மாம்பழ கலவையை வடிகட்டி, பின்பு பரிமாறவும்.
8. அருமையான மாம்பழ ப்ரூட்டி தயார்!
Hello viewers,
Today we are going to see making of pulpy mango frooti recipe. mango frooti is one of the best summer refreshing drink , delicious and mouth watering recipe that everyone would love to have more and more. Mango frooti summer fresh drink is so easy to make and less time consuming drink and ingredients involves ,mango puree, sugar, milk etc… It’s creamy, thick, smooth, full of mango flavor and best for gatherings in summer. Hope you try this home made mango frooti recipe at your home and enjoy.
You can buy our book at https://shop.homecookingshow.in/
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Follow us :
Facebook: https://www.facebook.com/homecookingtamil
Youtube: https://www.youtube.com/HomeCookingTamil
Instagram: https://www.instagram.com/home.cooking.tamil
A Ventuno Production : https://www.ventunotech.com
Date Published | 2025-04-26 11:30:04 |
Likes | 879 |
Views | 39809 |
Duration | 52 |